முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், வேட்டமங்கலத்தைச் சேர்ந்த இளங்கோவன் அவர்களது…

13

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், வேட்டமங்கலத்தைச் சேர்ந்த இளங்கோவன் அவர்களது மகன், தம்பி பிரபாகரன் சாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்ட செய்தியறிந்து மனம் துடித்துப் போனேன்.

இப்படுகொலை குற்றத்தில் தொடர்புடைய அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும்!

https://bit.ly/3vbT1Ir

முந்தைய செய்திநேரலை: 13-10-2021 ஈகி சங்கரலிங்கனார் நினைவுநாள் கருத்தரங்கம் – சென்னை…
அடுத்த செய்திதமிழ்நாடு என்று பெயர் வைக்கக்கோரி 76 நாட்கள் பட்டினிப் போராட்டம்…