முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – கும்பகோணம் அண்ணலக்ரஹாரம் தொகுதிப் பொருளாளர்…

0

நாம் தமிழர் கட்சி – கும்பகோணம் அண்ணலக்ரஹாரம் தொகுதிப் பொருளாளர் அன்புத்தம்பி பூ.மதிவாணன் அவர்களின் பாட்டி, மதிப்பிற்குரிய அம்மா க.சின்னப்பிள்ளை அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து துயருற்றேன்.

பாட்டியை இழந்து வாடும் தம்பி மதிவாணன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

அம்மா க.சின்னப்பிள்ளை அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சி – செந்தமிழர் பாசறை வளைகுடா நாடுகளின்…
அடுத்த செய்திநாளை 20-12-2024, வெள்ளிக்கிழமை, நடைபெறவுள்ள எண்ணூர் அனல் மின் நிலைய…