என் தோளுக்கு தோளாக துணைநிற்கும் எனதன்பு தம்பிக்கு அனைத்துமாக இருந்து அவரை வழிநடத்திய அப்பாவின் திடீர் மறைவு எப்பேர்ப்பட்ட இழப்பு என்பதை நன்கறிவேன். ஆற்றமுடியாப் பேரிழப்பில் சிக்கித்தவிக்கும் தம்பி இத்துயரிலிருந்து மீண்டுவர பக்கபலமாக துணைநிற்கிறேன்
அப்பாவுக்கு எனது கண்ணீர்வணக்கம்!


