முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

வடசென்னை பகுதியிலுள்ள அனல்மின் நிலையங்களின் பயன்பாட்டில் 50% திறன்கூட எட்டப்படாத…

1

வடசென்னை பகுதியிலுள்ள அனல்மின் நிலையங்களின் பயன்பாட்டில் 50% திறன்கூட எட்டப்படாத நிலையில், 660 மெகாவாட் திறனுள்ள 5400 கோடி மதிப்பீட்டில் புதிய எண்ணூர் அனல்மின் நிலையம் அமைப்பதன் தேவையென்ன?

உலர்சாம்பல் கழிவுகளால் வடசென்னை பகுதி மக்களுக்கு ஏற்படும் சிக்கல் தீர்க்கப்படாதபோது, (1/2)

உலர் சாம்பல் கழிவுக்குட்டைகளை சரியாகப் பராமரிக்காமல், புதிதாய் திட்டமிடப்பட்டிருக்கும் நிலையத்தின் கழிவுகளை சரிவர மேலாண்மை செய்வது இயலாத காரியமாகும்.

எனவே, சூழலியல் மற்றும் மக்கள் நலன்கருதி, தேவையற்ற இந்தத் திட்டத்தை அரசு உடனடியாகக் கைவிடவேண்டும்.
@V_Senthilbalaji @CMOTamilnadu

முந்தைய செய்திகொடைக்கானல் பள்ளி குழந்தையைக் கொடூரமாகக் கொன்ற கொடுங்கோலர்களைக் கடும் சட்டத்தின் கீழ் சிறைப்படுத்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திஉலர் சாம்பல் கழிவுக்குட்டைகளை சரியாகப் பராமரிக்காமல், புதிதாய் திட்டமிடப்பட்டிருக்கும் நிலையத்தின்…