தமக்கென எதையும் வேண்டா இயல்பே, தலைமைப் பண்பின் தனிச்சிறப்பாகும்!
வாழ்வின் நியதி இதுதான்.
கொடுப்பவன் பெறுவான்!
பணிபவன் உயர்வான்!
பின்னிற்பவன் முன்னேறுவான்!
– லாவோ சு | பழம்பெரும் சீன தத்துவஞானி
நாளும் பல நற்செய்திகள் | 24-08-2022 https://x.com/SeemanOfficial/status/1562235992722907136/video/1
▶ Play Video on X ↗உயர்ந்தவை என்றும் தண்ணீர் போன்றே உலகம் முழுதும் நன்மை பயக்கும்.
நீரின்றி உலகம் இயங்காது. எனினும்,
நீர் தன்னைப்பற்றி பறைசாற்றிக்கொள்வதில்லை.
தன்னைப் பின்னிறுத்திக்கொண்டு நலன்களை மட்டும் பிறருக்கு அளிப்பதாலேயே இந்த உயர்வு நிலை நீரோடு ஒப்பிடப்படுகிறது.
நாளும் பல நற்செய்திகள் https://x.com/SeemanOfficial/status/1562598632347652096/video/1
▶ Play Video on X ↗


