முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

ஐயா ‘மரம் தங்கசாமி’ அவர்களின் நினைவு நாளில் உறவுகள் அனைவரும்…

0

ஐயா ‘மரம் தங்கசாமி’ அவர்களின் நினைவு நாளில் உறவுகள் அனைவரும் இன்றைய நாளில் தத்தம் பகுதியில் ஆளுக்கொரு மரம் நட்டு ஐயா மரம் தங்கசாமி அவர்களை நன்றியுடன் நினைவுகூர்வோம்!

(3/3)

ஐயா ‘மரம் தங்கசாமி’ அவர்களின் நினைவு நாளில் ஐயா அவர்களின் அரும்பணியைப் போற்றி வணங்குகிறேன்!

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் இன்று நடைபெறுகிற ஐயா ‘மரம் தங்கசாமி’ அவர்களது அஞ்சல்தலை வெளியிடுதல் மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்விற்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

முந்தைய செய்தி‘மரத்தை நட்டு வளர்க்கும் ஒருவனுக்கே உணவு உண்ணும் தகுதி அமைகிறது’…
அடுத்த செய்திதிருப்போரூர் பேரூராட்சித்துணைத்தலைவர் ராஜ் மறைவு – தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் துயர் பகிர்வுச் செய்தி