நம்முடைய போற்றுதற்கும் வணக்கத்திற்கும் உரிய அப்பா 'தமிழ்க்கடல்'
தமிழ் இலக்கியப் பேராளுமை
நெல்லை கண்ணன் அவர்களுக்கு
புகழ்வணக்க நினைவேந்தல்
நவ. 05, சனிக்கிழமை மாலை 05 மணிக்கு
சர் பிட்டி தியாகராயர் அரங்கம்,
தி. நகர்
மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!
தமிழ் அள்ளிப் பருகுவோம்! https://x.com/SeemanOfficial/status/1588147676444786688/video/1
▶ Play Video on X ↗

