ஐயா இளங்கோவன் அவர்களை இழந்து வாடுகின்ற குடும்பத்தினர்கள், உறவினர்கள், நண்பர்கள், நாம் தமிழர் சொந்தங்கள் அனைவருக்கும் என்னுடைய ஆறுதல்களைக் கூறி, இப்பெருந்துயரில் பங்கெடுக்கிறேன்.
ஐயா அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்! (3/3)
ஐயா இளங்கோவன் அவர்கள் என் மீதும், நாம் தமிழர் கட்சியின் மீதும் பெரும் பற்றுகொண்டு, தமிழ்த்தேசிய அரசியல் வளர்ச்சிக்குப் பேருதவியாக தமிழ்ச்சான்றோரை இழந்திருப்பதென்பது எனக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் ஏற்பட்ட இழப்பு மட்டுமல்ல தமிழ்ப்பேரினத்திற்கே ஏற்பட்ட இழப்பாகும். (2/3)


