முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – திருவாரூர் சட்டமன்றத் தொகுதி, கொரடாச்சேரி-ஆர்ப்பாவூரைச்…

0

நாம் தமிழர் கட்சி – திருவாரூர் சட்டமன்றத் தொகுதி, கொரடாச்சேரி-ஆர்ப்பாவூரைச் சேர்ந்த தமிழ் மீட்சிப் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி செல்வ.ஸ்டாலின், செ.சக்திவேல் அவர்களின் தாயார் அம்மா செ.ஜெயம் அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.

ஆருயிர் அன்னையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்

அம்மா செ.ஜெயம் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திதமிழர் நிலத்தில் திராவிட இயக்கங்கள் காலூன்றுவதற்கு முன்பே, தமிழ் மொழியுணர்வு,…
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சி – நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதி, இளைஞர்…