முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதி, இளைஞர்…

0

நாம் தமிழர் கட்சி – நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதி, இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி கஸ்பார் அவர்களின் தாயார் அம்மா ஜெயமேரிஅவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.

ஆருயிர் அன்னையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்

அம்மா ஜெயமேரி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சி – திருவாரூர் சட்டமன்றத் தொகுதி, கொரடாச்சேரி-ஆர்ப்பாவூரைச்…
அடுத்த செய்தி10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டு மாணவச்செல்வங்களுக்கு…