முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

திராவிடர் கழகத்தின் தலைவர், பெருமதிப்பிற்குரிய ஐயா மானமிகு கி.வீரமணி அவர்களுக்கு…

25

திராவிடர் கழகத்தின் தலைவர், பெருமதிப்பிற்குரிய ஐயா மானமிகு கி.வீரமணி அவர்களுக்கு
இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.

ஐயா அவர்கள் நல்ல உடல் நலத்தோடு வாழ்வாங்கு வாழ உளமார்ந்த பேரன்புடன் மனமார வாழ்த்துகிறேன்!

@AsiriyarKV

முந்தைய செய்திஐயா இளங்கோவன் அவர்களை இழந்து வாடுகின்ற குடும்பத்தினர்கள், உறவினர்கள், நண்பர்கள்,…
அடுத்த செய்திஅரியலூர் மருத்துவர் ஐயா இளங்கோவனார் மறைவு தமிழ்ப்பேரினத்திற்கே ஏற்பட்ட இழப்பு! – சீமான் துயர் பகிர்வு செய்தி