இவ்வுலகம் இனிது!
இதிலுள்ள வான் இனிமையுடைத்து!
காற்றும் இனிது!
தீ இனிது!
நீர் இனிது!
நிலம் இனிது!
ஞாயிறு நன்று!
…
பறவைகள் இனியன!
ஊர்வனவும் நல்லன!
விலங்குகளெல்லாம் இனியவை!
நீர் வாழ்வனவும் நல்லன!
காத்தல் இனிது!
காக்கப்படுதலும் இனிது!
– பெரும்பாவலர் பாரதி https://x.com/SeemanOfficial/status/1601373631212269568/video/1
▶ Play Video on X ↗

