நண்பர்களைப் பற்றி அடுத்தவர்களிடம் சொல்லும் போது நல்லதை மட்டுமே சொல்லுங்கள். குறைகளை அவர்களிடத்தில் மட்டுமே சொல்லுங்கள். அதுவே சிறந்த நட்பு.
மகிழ்ச்சி இருக்கும் இடத்தில் நீங்கள் வாழவேண்டும் என்று நினைப்பதை விட்டுவிட்டு, நீங்கள் வாழும் இடத்தில் மகிழ்ச்சியை உருவாக்குங்கள். https://x.com/SeemanOfficial/status/1601011243132719104/video/1
▶ Play Video on X ↗

