முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

இவ்வுலகம் இனிது! இதிலுள்ள வான் இனிமையுடைத்து! காற்றும் இனிது! தீ…

1

இவ்வுலகம் இனிது!

இதிலுள்ள வான் இனிமையுடைத்து!

காற்றும் இனிது!

தீ இனிது!

நீர் இனிது!

நிலம் இனிது!

ஞாயிறு நன்று!

பறவைகள் இனியன!

ஊர்வனவும் நல்லன!

விலங்குகளெல்லாம் இனியவை!

நீர் வாழ்வனவும் நல்லன!

காத்தல் இனிது!

காக்கப்படுதலும் இனிது!

– பெரும்பாவலர் பாரதி https://x.com/SeemanOfficial/status/1601373631212269568/video/1

▶ Play Video on X ↗
முந்தைய செய்திநண்பர்களைப் பற்றி அடுத்தவர்களிடம் சொல்லும் போது நல்லதை மட்டுமே சொல்லுங்கள்….
அடுத்த செய்திபன்னெடுங்காலமாக ஒடுக்கப்பட்ட ஆதித்தமிழர்களின் விடுதலைக்காகத் தொடர்ச்சியாகப் போராடி வரும், நாம்…