முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

ஒரு காரியம் கஷ்டமாக இருப்பதால் நாம் பயப்படுவதில்லை; நாம் பயப்படுவதால்தான்…

1

ஒரு காரியம் கஷ்டமாக இருப்பதால் நாம் பயப்படுவதில்லை; நாம் பயப்படுவதால்தான் அந்த காரியம் கஷ்டமாக இருக்கிறது.
– செனகா

மனிதனை மனிதனாக்குவது உதவிகளும், வசதிகளுமல்ல; இடையூறுகளும், துன்பங்களுமே!
– டபுள்யூ.மேத்யூஸ்

மௌனமே வேலையில் மிக வலிமையான வடிவம். சாஸ்திரங்கள் எவ்வளவு பெரியதாகவும், தெளிவாகவும் மௌனத்தின் பயனை அவை தருவதில்லை.

குரு மௌனமாக இருக்கிறார். அமைதி எங்கும் பரவுகிறது. அவரது அமைதி எல்லா சாஸ்திரங்களையும்விட பரந்து, தெளிந்தது. உள்ளே நடைபெறும் வேலை வெளியே தெரிவதில்லை! – ரமணர்

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சி – சவூதி செந்தமிழர் பாசறையின் -…
அடுத்த செய்திதிருவாரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!