எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி, நாம் தமிழர் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர், தகவல் தொழில்நுட்பப் பாசறையினருக்கான மாநிலக் கலந்தாய்வுக் கூட்டம் தை 10 ஆம் நாள் 24-01-2026 அன்று காலை தாம்பரம் அன்னை அருள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.