முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி -…

0

முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி – கடலாடி கிழக்கு ஒன்றியச் செயலாளர் அன்புத்தம்பி இதம்பாடல் சக்தி அவர்களது சகோதரி செல்வமலர் அவர்கள் மறைவெய்தினார் எனும் துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

சகோதரியை இழந்து வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

சகோதரி செல்வமலர் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திதிருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தொகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி…
அடுத்த செய்தி‘மண்’ என்ற பெயரில் என் மீது ஆசை வைப்பவனைப் பழிப்பதும்…