முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சியின் வீரபாண்டி சட்டமன்றத் தொகுதி ஆட்டையாம்பட்டி பேரூராட்சி…

0

நாம் தமிழர் கட்சியின் வீரபாண்டி சட்டமன்றத் தொகுதி ஆட்டையாம்பட்டி பேரூராட்சி பொறுப்பாளர்கள் அன்புத் தம்பிகள் கோ.தங்கராசு, கோ.பிரகாஷ் அவர்களின் தாயார் சரஸ்வதி அவர்கள் மறைவெய்தினார் எனும் துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

அம்மாவை இழந்து வாடும் தம்பிகளுக்கும் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

அம்மையார் சரஸ்வதி அவர்களுக்கு கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திஉழைக்கும் மக்களின் உன்னத வாழ்வு உயர்நிலை எய்த உறுதியேற்போம்! தங்கள்…
அடுத்த செய்திஎன் உயிர்க்கினிய தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்! சனாதனத்திற்கு எதிராக…