இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு தொகுதிக்குட்பட்ட திமிரி வடக்கு ஒன்றியத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி – ஆனைமல்லூர் ஊராட்சி செயலாளர் அன்புத்தம்பி சி.அன்பழகன் அவர்களின் தந்தையார் சகோதரர் அ.சின்னப்பா அவர்கள் மறைவெய்தினார் எனும் துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
தந்தையை இழந்து வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
சகோதரர் சின்னப்பா அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!


