முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அன்பு…

1

மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அன்பு இளவல் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் தாயார் அம்மா அத்தம்மா (எ) உம்மு சலிமா அவர்கள்
மறைவெய்திய செய்தியறிந்து பெரும் மனவேதனை அடைந்தேன்.

தாயை இழந்து வாடும் தம்பிக்கும், குடும்பத்தாருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

அம்மாவுக்கு எனது கண்ணீர் வணக்கம்!

@ThamimunansariM

முந்தைய செய்திவடலூர் வள்ளலார் பெருவெளியைக் கையகப்படுத்தும் முடிவினை திமுக அரசு கைவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திவாடகை வாகனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஆயுட்கால வரி செலுத்தும் உத்தரவை தமிழ்நாடு…