முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

மனித இனத்தை உயர்த்திய எந்த முன்னேற்றமும் சரி, கண்டுபிடிப்புகளும் சரி,…

0

மனித இனத்தை உயர்த்திய எந்த முன்னேற்றமும் சரி, கண்டுபிடிப்புகளும் சரி, பெரும் உற்சாகத்தினால் ஏற்பட்டவைதான்.

ஓர் உயர்ந்த லட்சியம் அல்லது கொள்கையின் மீது பிறந்த, ஆழ்ந்த பாசமிகு ஈடுபாடுதான் உற்சாகமாகிறது.

மிக உயர்ந்த பொதுநலச்சேவை மீது கொண்டுள்ள, தன்னலமற்ற ஈடுபாடுதான் உற்சாகமாகிறது. https://x.com/SeemanOfficial/status/1569846515270656001/video/1

▶ Play Video on X ↗

அனுபவத்தாலும், வயது முதிர்ச்சியாலும், செய்ய முடியாத ஒன்றை உற்சாகம் செய்து காட்டும்.

உற்சாகம் என்பது மனப்பாங்கை உறுதியாக்கும். எண்ணங்களுக்கு ஒரு வலிமையைக் கொடுக்கும். கைகளுக்கு உரமேற்றும்.

இதுவரை வெறும் சாத்தியக்கூறாக இருந்த ஒன்று, நிதர்சனமான உண்மையாக மாறும். https://x.com/SeemanOfficial/status/1570209028977876993/video/1

▶ Play Video on X ↗

எல்லாவற்றிற்கும் மேலாகப் படியுங்கள், கற்று அறியுங்கள், உங்களைத் தெளிவாக்கிக்கொள்ளுங்கள்.

கடுமையான முயற்சி ஒன்றைப் பின்னணியாகக் கொள்ளாத ஒரு மாணவனாக நீங்கள் ஆகும் வரையில், பிறரது அறிவு உங்களுக்கு உதவி செய்ய வராது.

உற்சாகமே எண்ணங்களுக்கு வலிமை கொடுக்கிறது.

– ஆரிசன் ஸ்வெட் மார்டன் https://x.com/SeemanOfficial/status/1570571291232444417/video/1

▶ Play Video on X ↗
முந்தைய செய்திமறைந்த தமிழ்த்தேசியப் போராளியும், நாம் தமிழர் கட்சியின் பெரம்பலூர் மாவட்டச்…
அடுத்த செய்திஎஸ்.டி.பி.ஐ கட்சி அலுவலகத்தில் நடத்தப்பட்டுள்ள வருமானவரிச் சோதனை பாஜக அரசின்…