முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தமிழ்மொழி வாழ்க! தமிழ்மொழி வாழ்க! தமிழ்மொழி வாழ்க – வென்…

0

தமிழ்மொழி வாழ்க! தமிழ்மொழி வாழ்க!
தமிழ்மொழி வாழ்க – வென் றுரைப்போம்! – அதால்
தமிழினம் மலர்க – வென் றழைப்போம்!

தமிழ்இனம் வாழ்க! தமிழ்இனம் வாழ்க!
தமிழ்இனம் வாழ்க – வென் றுரைப்போம்! – அதில்
தமிழினம் தழைக்க – வென் றுழைப்போம்!

எப்படியேனும் இத் தமிழகத்தை
முப்படி உயர்த் திடல் வேண்டும்- என்
மூச்சதற் குதவிடல் வேண்டும்!

என்று தன் வாழ்நாளின் இறுதி மூச்சு உள்ளவரை தமிழுக்கும், தமிழருக்குமாக உழைத்த பெருந்தகை!

தனித்தமிழ்ப் பாவலர்!

தமிழ்த்தேசிய அரசியலின் முன்னோடி!

நமது ஐயா பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் நினைவைப் போற்றுவோம்!

நாம் தமிழர்!

முந்தைய செய்திபெருமதிப்புமிகு பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்த எங்கள் ஐயா கவிப்பேரரசு வைரமுத்து…
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சி – ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத்…