26-03-2021 இன்று கீழ்க்காணும் இடங்களில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்ளவுள்ளேன்.
காலை :திருப்பூர் வடக்கு- திருப்பூர் தெற்கு- பல்லடம்-காங்கேயம் – அரவக்குறிச்சி
மாலை :கரூர் -கிருட்டிணராயபுரம் – குளித்தலை -திருச்சி
#வெல்லப்போறான்விவசாயி
#NTK4Tamilnadu


