முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – ஆவடி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த…

0

நாம் தமிழர் கட்சி – ஆவடி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த திருவேற்காடு நகரப் பொறுப்பாளர் அன்புத்தம்பி கோவில்ராஜ்அவர்களின் தந்தை ஐயா தேவராஜ் அவர்கள் மறைவுற்ற துயரச் செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன்.

போற்றி வளர்த்து ஆளாக்கிய பேரன்புமிக்க அப்பாவின் இழப்பு எதன் பொருட்டும் ஈடுசெய்ய இயலாதது. அப்பாவை இழந்து வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன்.

ஐயா தேவராஜ் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திவிக்கிரவாண்டி இடைத்தேர்தல் களப்பணியாளர்கள் விவரப் படிவம்
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சி – ஏற்காடு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அதிகாரிபட்டி…