முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகத்திறன் கொண்ட…

0

திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகத்திறன் கொண்ட அன்பு இளவல் சுரேஷ் காமாட்சி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

மண்ணிற்கும், மக்களுக்கும் நலம்தரும் கலைத்தொண்டு புரிந்து வெற்றிகள் பல பெற்றிட என்னுடைய அன்பும், வாழ்த்துகளும்!

@sureshkamatchi

முந்தைய செய்தி‘தமிழ்க்கடல்’ இலக்கியப் பேராற்றல் ஐயா நெல்லை கண்ணன் அவர்களின் 2ஆம் ஆண்டு நினைவுநாள்!
அடுத்த செய்திதென் சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2024!