முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

ஒவ்வொரு பள்ளி – கல்லூரியிலும் உளவியல் மருத்துவர்களை ஆசிரியராக நியமித்து,…

0

ஒவ்வொரு பள்ளி – கல்லூரியிலும் உளவியல் மருத்துவர்களை ஆசிரியராக நியமித்து, சிறப்பு ஆலோசனை வகுப்புகளை நடத்தி மாணவச்செல்வங்களின் மனநலனை செம்மைப்படுத்தவும், இனியொரு உயிர் போகாவண்ணம் தடுக்க அவர்களது பாதுகாப்பையும், உளவியல் நலனையும் உறுதிப்படுத்தவும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்!

முந்தைய செய்திஈரோடு மாநகரில் ஐயா காமராஜர் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திபெரும் பதைபதைப்பையும், மனவலியையும் தருகின்ற மாணவச் செல்வங்களின் தொடர் மரணங்களைத்…