முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

பெரும் பதைபதைப்பையும், மனவலியையும் தருகின்ற மாணவச் செல்வங்களின் தொடர் மரணங்களைத்…

0

பெரும் பதைபதைப்பையும், மனவலியையும் தருகின்ற மாணவச் செல்வங்களின்
தொடர் மரணங்களைத் தடுக்க
தமிழ்நாடு அரசு விரைந்து செயலாற்ற வேண்டும்!

https://bit.ly/3cC4bkz

@CMOTamilnadu @mkstalin

ஒவ்வொரு பள்ளி – கல்லூரியிலும் உளவியல் மருத்துவர்களை ஆசிரியராக நியமித்து, சிறப்பு ஆலோசனை வகுப்புகளை நடத்தி மாணவச்செல்வங்களின் மனநலனை செம்மைப்படுத்தவும், இனியொரு உயிர் போகாவண்ணம் தடுக்க அவர்களது பாதுகாப்பையும், உளவியல் நலனையும் உறுதிப்படுத்தவும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்!

முந்தைய செய்திஒவ்வொரு பள்ளி – கல்லூரியிலும் உளவியல் மருத்துவர்களை ஆசிரியராக நியமித்து,…
அடுத்த செய்திதிருக்கோவிலூர் தொகுதி கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்