உலகில் விலைமதிப்பில்லாதது நம்மிடம் இருப்பவை அல்ல. மாறாக நம்மோடு இருப்பவர்கள்தான்….

0

உலகில் விலைமதிப்பில்லாதது நம்மிடம் இருப்பவை அல்ல. மாறாக நம்மோடு இருப்பவர்கள்தான்.

கடந்தகாலம் நமக்கு ஒருபாடமாக இருக்கவேண்டுமே தவிர, பாரமாக இருக்க அனுமதிக்கக் கூடாது.

எவருக்கும் அடங்காமல், வளையாமல் சீண்டிப் பார்க்க முடியாமல் சர்வாதிகாரமாய்ப் பிறரை அச்சுறுத்தும் ஒரு குணம் நேர்மை. https://x.com/SeemanOfficial/status/1611158230712958977/video/1

முந்தைய செய்திபூவிருந்தவல்லி தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு
அடுத்த செய்திபட்டியல் பிரிவைச் சேர்ந்த ஆதித்தமிழ்க்குடிகளை வஞ்சிப்பதுதான் திராவிட மாடல் ஆட்சியா?…