தலைக்கனம் அற்ற மனிதர்கள்தான் சருகுபோல் சலனமற்று இருக்க முடியும். எந்த…

0

தலைக்கனம் அற்ற மனிதர்கள்தான் சருகுபோல் சலனமற்று இருக்க முடியும். எந்த வாழ்க்கை நீரோட்டத்திலும் அவர்கள் வழுக்கி முன்செல்ல முடியும்.

வெறும் கடலில் மட்டுமல்ல பிறவிப் பெருங்கடலைத் தாண்டவும் தன்னை சருகாய் ஒப்படைக்கத் தயாராக இருப்பவர்களால்தான் முடியும்!

இனியவை! இனியவை!
– ஐயா இறையன்ப https://x.com/SeemanOfficial/status/1614057207695286274/video/1

முந்தைய செய்திஇன்று 13-01-2024 சென்னை, கொளத்தூர் ஓ.எஸ். மகால் அரங்கில், அண்மையில்…
அடுத்த செய்திதமிழ்நாட்டில் அரசுப்பணிகளுக்கு தமிழ் அறிந்திருப்பது கட்டாயம் என்பதை நடைமுறையில் சாத்தியப்படுத்த…