நீங்கள் ஒருவரை ஏற்றிவிடும் ஒவ்வொரு படியும் உங்களுடைய வெற்றிதான். தயங்காமல்…

0

நீங்கள் ஒருவரை ஏற்றிவிடும் ஒவ்வொரு படியும் உங்களுடைய வெற்றிதான். தயங்காமல் உதவிசெய்யுங்கள். மகிழ்வித்து மகிழுங்கள்.

பலவீனமாக இருப்பவர்கள் பிறரை மன்னிக்கமாட்டார்கள். மன்னிப்பதென்பது மனவலிமை உடையோரின் குணம்.

தேவைப்படும் பொருளாக இல்லாமல், தேடப்படும் இதயமாக வாழக்கற்றுக்கொள்ளுங்கள். https://x.com/SeemanOfficial/status/1610795714702876672/video/1

முந்தைய செய்திஇசுலாமியப் பெருமக்களின் குடியிருப்புகளை இடித்து 50 ஆயிரம் மக்களை வீதியில் நிறுத்தும் செயலினை உத்தரகாண்ட் மாநில பாஜக அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திகொரோனா பெருந்தொற்று பேரிடர் காலத்தில் பணியமர்த்தப்பட்ட 2472 செவிலியர்களை பணிநீக்கம்…