இன்னொரு தாயகத்தில் நம் இன உறவுகளுக்கு என்ன நடக்கிறது என்பதே…

0

இன்னொரு தாயகத்தில் நம் இன உறவுகளுக்கு என்ன நடக்கிறது என்பதே தெரியாமல், அறியாமல் திரிந்து கொண்டிருந்த தமிழ் இளம் தலைமுறைக்கு, தன் உடலிலே தீமூட்டி உணர்வு சூடேற்றிய வீரத்தமிழ்மகன் அன்புத்தம்பி #முத்துக்குமார் அவர்களின் நினைவைச் சுமந்து கனவை நோக்கி எங்கள் பயணம்…

நாம் தமிழர்!

முந்தைய செய்திதமிழ்நாடு என்ற பெயரை உள்நோக்கத்துடன் திரித்து வெளியிட்டுள்ளதற்கு மோடி அரசு தமிழ்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்தி#ஈரோடுகிழக்கு_வெற்றியேஇலக்கு எதிர்வரும் பிப்ரவரி 27 அன்று நடைபெறவிருக்கும், ஈரோடு கிழக்கு…