தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்குப் பெரிதும் துணைநின்ற அருட்தந்தை ஐயா அன்ரன்…

0

தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்குப் பெரிதும் துணைநின்ற அருட்தந்தை ஐயா அன்ரன் சின்னராசா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து, மிகுந்த மனவேதனை அடைந்தேன். அவரது குடும்பத்தினர் மற்றும் ஈழச்சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

https://www.naamtamilar.org/ac5e5u

முந்தைய செய்திவிக்கிரவாண்டி தொகுதி கொடி ஏற்றும் நிகழ்வு
அடுத்த செய்திதிட்டக்குடி தொகுதி நிலவேம்பு குடிநீர் வழங்குதல்