தடம் மாறும் நீர் நிலைகளைக் கொண்ட நிலங்களை அரசு எடுத்துக்…

0

தடம் மாறும் நீர் நிலைகளைக் கொண்ட நிலங்களை அரசு எடுத்துக் கொள்ளும் என்பது போன்ற நம்பிக்கையளிக்கும் பிரிவு இச்சட்டத்தில் இருந்தாலும்கூட அப்படி எடுக்கப்பட்ட நிலங்கள் மீண்டும் தொகுக்கப்பட்டு வணிகப் பயன்பாட்டிற்கு வழங்கப்படாது என்று எந்த உத்தரவாதமும் இருப்பதாகத் தெரியவில்லை.
(3/5)

முந்தைய செய்தி100 பரப்பலகிற்கும் குறைவில்லாத அளவிலான நிலங்களைத் தொகுத்து, வணிகம் மற்றும்…
அடுத்த செய்திமுழுவதுமாக வணிக நோக்கில் மட்டுமே கொண்டுவரப்பட்டு, 100க்கும் மேற்பட்ட பரப்பலகில்…