இந்தியாவிலேயே குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை அதிகளவில் கடைபிடித்த மாநிலம் தமிழ்நாடு என்பதுதான் பிறப்பு விகிதத்தைக் கட்டுப்படுத்தி தமிழ்நாட்டின் மக்கள்தொகை 15 கோடியாக இருக்க வேண்டிய இடத்தில் 8 கோடியாக இருக்க காரணம்.
இப்போது, மக்கள்தொகை அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை என்று தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய அரசின் திட்டம் ஏற்புடையதல்ல.
– மன்னார்குடியில் கடந்த 28-09-2023 அன்று நடைபெற்ற திருவாரூர் மாவட்டக் கலந்தாய்வின் போது நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசியது
https://t.co/HBmJzboXYE



