முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

ஆண்ட பரம்பரை அடிமை ஆவதா? வீரத்தமிழினம் வீழ்ந்து போவதா? மானத்தமிழினம்…

0

ஆண்ட பரம்பரை அடிமை ஆவதா?
வீரத்தமிழினம் வீழ்ந்து போவதா?
மானத்தமிழினம் மண்டியிடுவதா?

விழுவது எல்லாம் அழுவதற்கு அல்ல
எழுவதற்கே!

இனப்படுகொலை நாளில்,

வைகாசி 04 | 18-05-2025
ஞாயிற்றுக்கிழமை மாலை 04 மணிக்கு

கொடிசியா திடல் | கோயம்புத்தூர்

மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!

நாம் தமிழர்!

நிதி அளிக்க: https://t.co/dvtzYazgGw

முந்தைய செய்திஅன்புத்தம்பி வ.கெளதமன் அவர்கள் இயக்கி, நடிக்கும் #படையாண்டமாவீரா திரைப்படத்திற்காக, முத்தமிழ்ப்…
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், குருதிக்கொடைப் பாசறை முகாம்