முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

அன்புத்தம்பி வ.கெளதமன் அவர்கள் இயக்கி, நடிக்கும் #படையாண்டமாவீரா திரைப்படத்திற்காக, முத்தமிழ்ப்…

0

அன்புத்தம்பி வ.கெளதமன் அவர்கள் இயக்கி, நடிக்கும் #படையாண்டமாவீரா திரைப்படத்திற்காக,

முத்தமிழ்ப் பேரறிஞர் #வைரமுத்து அவர்களின் எழுச்சிமிகு வரிகளில், இசைத்தமிழன் ஆருயிர் இளவல் ஜி.வி.பிரகாஷ் அவர்களின் இசை மற்றும் அன்புத்தம்பி சாம் சி.எஸ். அவர்களின் பின்னணி இசையில் உருவாகியுள்ள

'புலிக்கொடி' பாடலை வெளியிடுவதில் பெரிதும் மகிழ்கிறேன்.

படைப்பு வெற்றி வாகை சூடட்டும்!
https://t.co/ia4V64xjtZ

@va.gowthaman_tpk @vairamuthuoffl @gvprakash @samcsmusic

#VKProductionGroup @pujita.ponnada @thondankani @balamuralivarman #GopinathJagadeesan @malaisamiilavarasu #RedinKingsley @Thamizh.offl @actor__prabhakar #AadukalamNaren #MansoorAlikhan @actor_saideena #NizhalgalRavi #ThalaivasalVijay #MadhuSudhanaRav @saranyaponvannanofficial @mohammedraja @Silva_stunt @dineshmaster_official @dineshashok_13 @StillsAnbhu @onlynikil

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – ஈரோடு கோபிசெட்டிபாளையம் மண்டலம் (கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திஆண்ட பரம்பரை அடிமை ஆவதா? வீரத்தமிழினம் வீழ்ந்து போவதா? மானத்தமிழினம்…