முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

எளியவர்களுக்கு உதவும் பெருங்குணத்தால் மக்கள் மனங்களைக் கவர்ந்த மூத்த திரைக்கலைஞரும்,…

1

எளியவர்களுக்கு உதவும் பெருங்குணத்தால் மக்கள் மனங்களைக் கவர்ந்த மூத்த திரைக்கலைஞரும், தேமுதிக நிறுவனத் தலைவருமான அன்பிற்கினிய சகோதரர் @iVijayakant அவர்களுக்கு எனது மனப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்!

முந்தைய செய்திபுலம்பெயர் நாடுகளில் தமிழர்களுக்கெதிராக திட்டமிட்டுசெய்யப்படும் அவதூறுப்பரப்புரைகளைத் தடுத்து முறியடிக்க வேண்டும்! – சீமான் கோரிக்கை
அடுத்த செய்திபுலம்பெயர் நாடுகளில் வெளியிடப்பட்ட தமிழ்க் குழந்தைகளுக்கான பள்ளிப் பாடப்புத்தகங்களில் உண்மையான வரலாற்றை இடம்பெறச்செய்ய உழைத்திட்ட அறிஞர் குழுவிற்கும், உலகத்தமிழர்களுக்கும், தமிழர் அமைப்புகளுக்கும் எனது வாழ்த்துகளும் அன்பும்!