வளர்ச்சி என்ற பெயரில் வேளாண் விளைநிலங்களையும், குடியிருப்பு நிலங்களையும் அபகரித்து, இயற்கை கனிம வளங்களைச் சுரண்டி, நிலம், நீர், காற்றினை நஞ்சாக்கி, சுற்றுச்சூழலைப் பாழாக்கும் அனைத்து ஆபத்தானத் திட்டங்களை எதிர்த்தும், நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக ஆவணி 21ஆம் நாள் (06.09.2025) மாலை 04 மணியளவில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற ‘சொந்த நிலத்தில் அகதியாகும் தமிழர்கள்!’ மாபெரும் பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை.
https://t.co/01jfGKxDSI






