முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

எனக்கும், என்னுயிர் இணையருக்கும் திருமண நாள் நல் வாழ்த்துகளை நேரிலும்,…

0

எனக்கும், என்னுயிர் இணையருக்கும் திருமண நாள் நல் வாழ்த்துகளை நேரிலும், அலைபேசியிலும், சமூக ஊடகங்கள் வாயிலாகவும் உள்ளன்போடு பகிர்ந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும் என்னுடைய சார்பாகவும், என் குடும்பத்தினர் சார்பாகவும் அன்பையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

பேரன்பின் நெகிழ்வில்,
உங்கள்

சீமான்

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், ஒருங்கிணைந்த திருப்பூர் மாவட்டம் சார்பாக, வருகின்ற 09-09-2025 அன்று திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெறவிருக்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் இடும்பாவனம் கார்த்திக் அவர்கள் கண்டனவுரையாற்றவிருக்கிறார்.
அடுத்த செய்திவளர்ச்சி என்ற பெயரில் வேளாண் விளைநிலங்களையும், குடியிருப்பு நிலங்களையும் அபகரித்து,…