தலைமை அறிவிப்பு – செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், ஒருங்கிணைந்த சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த கட்சியின் மாநில, மண்டல, மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்துப் பாசறைகளின் மாநிலப் பொறுப்பாளர்களுக்கான மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம்

8

க.எண்: 2025100912

நாள்: 09.10.2025

முக்கிய அறிவிப்பு:

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில், ஐப்பசி 08ஆம் நாள் 25-10-2025 அன்று சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெறவிருக்கும் தெய்வத்திருமகன் தாத்தா முத்துராமலிங்கத் தேவர் திருப்புகழ் போற்றும் மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் ஐப்பசி 15ஆம் நாள் 01-11-2025 அன்று சென்னை அம்பத்தூரில் நடைபெறவிருக்கும் தமிழ்நாடு நாள் மாபெரும் பொதுக்கூட்டம் ஆகிய இருபெரும் நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் மற்றும் களப்பணிகளைத் திட்டமிடுதல் பொருட்டு, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், ஒருங்கிணைந்த செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், ஒருங்கிணைந்த சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த கட்சியின் மாநில, மண்டல, மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்துப் பாசறைகளின் மாநிலப் பொறுப்பாளர்களுக்கான மாவட்டங்களைச் சேர்ந்த கட்சியின் மாநில, மண்டல, மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்துப் பாசறைகளின் மாநிலப் பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம், மாநில ஒருங்கிணைப்பாளர்களின் முன்னிலையில் நாளை புரட்டாசி 24ஆம் நாள் 10-10-2025 மாலை 04 மணியளவில் கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெறவிருக்கிறது.

 

மிக முக்கியமான இக்கலந்தாய்வுக்கூட்டத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த கட்சியின் மாநில, மண்டல, மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்துப் பாசறைகளின் மாநிலப் பொறுப்பாளர்களும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

 

 

கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – வீரப்பெரும்பாட்டன் தீரனும் அவன் பேரனும் மாபெரும் பொதுக்கூட்டம் புகழுரை: செந்தமிழன் சீமான்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கட்சியின் மாநில, மண்டல, மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்துப் பாசறைகளின் மாநிலப் பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம்