நாம் தமிழர் கட்சியின் தொழிற்சங்கப் பேரவை சார்பாக, ஆடி 22ஆம் நாள் (07-08-2025) மாலை 05 மணியளவில் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில், வெள்ளக்கோட்டை கீழரத வீதியில், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் நெசவாளர் வாழ்வுரிமைப் பாதுகாப்புப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.