கட்சி செய்திகள்தமிழ்நாட்டுக் கிளைகள்திருப்பூர் மாவட்டம் சத்தியமங்கலத்தில் நாம் தமிழர் கட்சியின் கொடியேற்று விழா நடந்தது ஏப்ரல் 13, 2015 127 சத்தியமங்கலத்தில் நாம் தமிழர் கட்சியின் கொடியேற்று விழா 11.04.2015 அன்று நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கொடியேற்றி வைத்தார்.