முகப்பு கட்சி செய்திகள் பொதுக்கூட்டங்கள்

யாதும் ஊரே – கள்ளக்குறிச்சியில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை

208

கள்ளக்குறிச்சி மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக 23-10-2023 அன்று “யாதும் ஊரே!” எனும் தலைப்பில் இரிசிவந்தியம் தேரடி வீதியில் நாம் தமிழர் கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டம் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் பேரெழுச்சியாக நடைபெற்றது.

முந்தைய செய்திகள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!
அடுத்த செய்திதமிழர்களுக்காகவும், தமிழ் மண்ணுக்காகவும் உரத்துக் குரலெழுப்பி, தமிழ்த்தேசியக் களத்தில் சமரசமின்றி…