முகப்பு சென்னை மாவட்டம் இராதாகிருஷ்ணன் நகர்

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

117
03.09.2023 அன்று காலை வடசென்னை கிழக்கு மாவட்டம் இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 41வது வட்டம் சார்பாக கல்வி உரிமைக்காக உயிர் நீத்த தங்கை அனிதா அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு பொது மக்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் குறித்த வழிகாட்டுதல் மற்றும் மரக்கன்று வழங்குதல், உறுப்பினர் சேர்க்கை முகாம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள்  நடைபெற்றது.
முந்தைய செய்திதிருப்பரங்குன்றம் தொகுதி – கப்பலோட்டிய  தமிழன் வ.உ.சிதம்பரனார் புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திஇராதாகிருட்டிணன் நகர் தொகுதி – தங்கை அனிதா வீரவணக்க நிகழ்வு