ஒட்டப்பிடாரம், விளாத்திக்குளம், கோவில்பட்டி தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம்

147

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில்  18-06-2023 அன்று எட்டயபுரத்தில்    தூத்துக்குடி மாவட்டத்திற்குட்பட்ட ஒட்டப்பிடாரம் விளாத்திக்குளம் மற்றும் கோவில்பட்டி தொகுதிக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

முந்தைய செய்திஆலங்குளம், தென்காசி தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்தி🔴தற்போது நேரலையில்..! https://www.youtube.com/live/CJ4B3oBC1EQ?feature=share நீரின்றி அமையாது உலகு! மண் வளம்…