முகப்பு சென்னை மாவட்டம் இராதாகிருஷ்ணன் நகர்

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – தைப்பூச திருவிழா

114
05.02.2023 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 39வது வட்ட வீரத்தமிழர் முன்னணி சார்பாக தைப்பூசத்தை முன்னிட்டு பூண்டித்தங்கம்மாள் தெருவில் முப்பாட்டன் முருகனுக்கு குடில் அமைத்து வேல் வழிபாடு செய்யப்பட்டது. அதன்பின் பொதுமக்களுக்கு பொங்கல் மற்றும் தினை மாவு வழங்கப்பட்டது.
முந்தைய செய்திஇராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – தைப்பூச திருவிழா
அடுத்த செய்திதிட்டக்குடி தொகுதி – நிலவேம்பு குடிநீர் வழங்குதல்