முகப்பு கட்சி செய்திகள்

முசிறி சட்டமன்ற தொகுதி வ.உ.சிதம்பரனார் வீரவணக்க நிகழ்வு

332

(18/11/2022) நாம் தமிழர் கட்சி முசிறி சட்டமன்ற தொகுதி சார்பில் கப்பலோட்டிய தமிழன் ஐயா வ.உ.சிதம்பரனார் அவர்களின் திருவுருவ படத்திற்கு முசிறி நகர கைக்காட்டியில் மலர் தூவி வீரவணக்கம் செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள்.

முந்தைய செய்திகுவைத் செந்தமிழர் பாசறை – கலந்தாய்வு உறுப்பினர் அட்டைகள் வழங்குதல்
அடுத்த செய்திபாரசீக நாட்டின் மீதான படையெடுப்பும் அலெக்சாண்டரின் நம்பிக்கையும்! https://x.com/SeemanOfficial/status/1594125875053821954/video/1