முகப்பு கட்சி செய்திகள்

அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

100

இன்று அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் இரா. ஜான், இராஜாங்கம், பரத் , பிருத்விராஜ், செந்தில், சாத்தைய, ரமேஷ், சபரி, நாகராஜ் ஆகியோர் தலைமையில் அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.

அ.இம்மானுவேல்
(செயலாளர் தகவல் தொழில்நுட்ப பாசறை)
8870754576

 

முந்தைய செய்திபுதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி மாற்று கட்சியில் இருந்து நாம் தமிழராக இணையும் விழா
அடுத்த செய்திவேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி கட்டமைப்புக் கலந்தாய்வுக்கூட்டம்