முகப்பு கட்சி செய்திகள்

தளி தொகுதி கெலமங்கலம் ஒன்றியம் அலுவலக திறப்பு விழா

109

தளி தொகுதி கெலமங்கலம் ஒன்றியம் கரிகாலச்சோழன் அலுவலக திறப்பு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. அலுவலக திறப்பு விழாவிற்கு கருமலை நாடாளுமன்றத் தொகுதி செயலாளர் பிரபாகரன் மற்றும் மகளிர் பாசறை மாநில பொறுப்பாளர் மேல் செல்வராணி கருமலை மேற்கு மாவட்ட தலைவர் உதிரமாடன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

 

முந்தைய செய்திவாசுதேவநல்லூர் சட்டமன்ற கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திபாபநாசம் சட்டமன்றத் தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்