உறுப்பினர் சேர்க்கை முகாம்கட்சி செய்திகள்சென்னை மாவட்டம்கொளத்தூர்தொகுதி நிகழ்வுகள் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம் ஜூன் 24, 2022 86 கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 12-06-2022 ஞாயிற்றுக்கிழமை முதல் 19-06-2022 ஞாயிற்றுக்கிழமை முடிய தொடர்ச்சியாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.